பிரபல நடிகர் மீதான வழக்கில் 9-ஆம் தேதி தீர்ப்பு!

பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை எழும்பூர் நீதிமன்றம் வரும் 9-ஆம் தேதி தீர்ப்பளிக்கிறது. கடந்த ஜனவரி மாதம் துக்ளக் இதழ் விழாவில் பேசிய ரஜினி 1971-ல் திராவிடர் கழகப் பேரணியில் ராமர், சீதையின் நிர்வாண உருவங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாகப் கருத்து தெரிவித்திருந்தார். உண்மைக்கு மாறாக பேசியதாக அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் … Continue reading பிரபல நடிகர் மீதான வழக்கில் 9-ஆம் தேதி தீர்ப்பு!